லாவோஸ் நாட்டில் யானைக் கொண்டாட்ட விழா(1/4)

மதியழகன் Published: 2018-02-19 16:23:27
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
2018ஆம் ஆண்டு லாவோஸ் சுற்றுலா ஆண்டு நிகழ்ச்சியான யானைக் கொண்டாட்ட விழா 17ஆம் நாள் அந்நாட்டின் சாயின்யாபுலி மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. நடப்பு யானைக் கொண்டாட்ட விழா, பிப்ரவரி 17 முதல் 22ஆம் வரை நாள் நீடிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க