வசந்த விழாவை முன்னிட்டு, குன் மிங்கில் மலர் கண்காட்சி(1/5)

நிலானி Published: 2018-02-22 11:26:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் தென் மேற்கிலுள்ள குன் மிங் நகரில் நான்கு பருவ காலங்களிலும் பூக்கள் மலர்வதைக் கண்டுரசிக்க முடியும் என்றாலும், பூக்களைக் கண்டுரசிப்பது உள்ளூரின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். வசந்த விழாவை முன்னிட்டு, குன் மிங் நகரின் பல்வேறு பூங்காக்களிலும் நடைபெற்ற மலர் கண்காட்சிகள் நிறைய பயணிகளை ஈர்த்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க