தொல் பொருட்களுக்கான பராமரிப்பாளர்கள்(1/6)

Published: 2018-03-07 14:48:39
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
மத்திய சீனாவின் ஷாங்சி மாநிலத்தின் வரலாற்று அருங்காட்சியகங்களில், தொல் பொருட்களுக்கான பராமரிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள், ஓவியங்கள், உலோகம், பீங்கான் பாண்டம் முதலிய தொல் பொருட்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள பணியாளர்கள் தொல் பொருட்களுக்கான மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க