திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலா துறை(1/4)

பூங்கோதை Published: 2018-03-15 10:27:29
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
அண்மை காலமாக, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2017ஆம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுற்றுலா வருமானம் 3794 கோடி யுவானாகும். 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட பயணிகளின் எண்ணிக்கை 10.6 விழுக்காடும், வருமானம் 14.7 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க