55ஆவது பொலோனிய குழந்தை புத்தகக் கண்காட்சி(1/6)

Published: 2018-03-27 14:16:29
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
மார்ச் 26ஆம் நாள், குழந்தைகளுக்கான உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான 55ஆவது பொலோனிய குழந்தை புத்தகக் கண்காட்சி பொலோனிய பொருட்காட்சி மையத்தில் தொடங்கியது. இதில், கௌரவ விருந்தினர் நாடான சீனா, பல ஈர்ப்பு மிக்க நடவடிக்கைகளின் மூலம், சர்வதேச நிலையை நோக்கி முன்னேறும் சீன தனிச்சிற்பு மிக்க குழந்தை புத்தக உலகத்தை வெளிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க