டியூலிப் மலர் கடல்(1/3)

Published: 2018-04-03 14:33:14
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள், மத்திய சீனாவில் அமைந்துள்ள ஹூநான் மாநிலத்தின் சாங் ஜ ஜியெச நகரில் டியூலிப் மலர் பூங்காவில் பயணியர் சுற்று பயணம் மேற்கொண்டனர். மலருடன் இணைந்து புகைப்படம் எடுத்து சுகம் மகிழ்ந்தனர். அங்கு பல நிறங்களை கொண்ட சுமார் 5 இலட்சம் டியூலிப் மலர்கள் இதழ்கள் கூடப்பி பயணியரை வரவேற்று வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க