8ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா(2/5)

Published: 2018-04-16 09:40:31
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/5
8ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா 15ஆம் நாளிரவு பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. இவ்வாண்டின் இத்திரைப்பட விழாவுக்கான தியன் டான் பரிசு போட்டிக்கான பெயர்ப் பட்டியில் 15 திரைப்படங்கள் உள்ளன. இந்தியத் திரைப்படம் உள்ளிட்ட 13 வெளிநாட்டுத் திரைப்படங்களும் இங்கு காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், சீனத் திரைப்படத் துறையின் வளர்ச்சி பொற்காலத்தில் நுழைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஓநாய் வீரர்கள்-2 எனும் திரைப்படம் 568 கோடி யுவான் மதிப்புள்ள வசூலை எட்டியது. சுமார் 15 கோடியே 90 இலட்சம் மக்கள் இதனைக் கண்டுரசித்தனர். ஒரு நாட்டில் மிக அதிக ரசிகர்களை ஈர்த்த திரைப்படமாக இது அமைந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க