மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிக்கை அருங்காட்சியகத்தில் சீனாவின் மிங் வம்சகால தொல்பொருள் கண்காட்சி(1/5)

Published: 2018-04-17 11:06:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஏப்ரல் 16ஆம் நாள், ரஷியத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிக்கை அருங்காட்சியகத்தில், சீனாவின் மிங் வம்சகால தொல்பொருள் கண்காட்சி துவங்கியது. எழுத்துக்கலை, ஓவியம், பீங்கான் பாண்டம் முதலிய 80 தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க