ஹுபெய் மாநில அருங்காட்சியகம்(2/5)

Published: 2018-04-28 16:51:27
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/5
ஹுபெய் மாநில அருங்காட்சியகம் 1953ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சீனாவில் தேசிய முதல் நிலை அருங்காட்சியகமாகவும், சீனாவில் உச்ச நிலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.இங்கு 2.4 லட்சத்துக்கும் அதிகமான அரிய பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளன. தேசிய முதல் நிலை தொல்பொருட்கள் சுமார் ஆயிரம் உண்டு. இந்த அருங்காட்சியத்தில் தலைசிறந்த தொல்பொருட்கள் உலக நாடுகளில் கண்காட்சியில் வைக்கப்பட்டு, உலக மக்கள் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

இந்த செய்தியைப் பகிர்க