ஹுபெய் மாநில அருங்காட்சியகம்(4/5)

Published: 2018-04-28 16:51:27
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/5
ஹுபெய் மாநில அருங்காட்சியகத்தில் மிக மிக அரிய மற்றும் மதிப்புள்ள தொல்பொருள்: 1978ஆம் ஆண்டு ஹுபெய் மாநிலத்திலுள்ள“செங்ஹௌயி”கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட “செங்ஹௌயி” இசைக் கருவி, குறைந்தது 2000 ஆண்டுக்கால வரலாறுடையது. இந்த தனிச்சிறப்புமிக்க இசைக் கருவியின் கண்டுபிடிப்பு, உலக இசை வரலாற்றை மாற்றியுள்ளது என பொதுவாகக் கருதப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க