பூத்தையல் கண்காட்சி(1/2)

சிவகாமி Published: 2018-07-13 10:08:38
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
“தேசிய இனங்களின் ஒற்றுமையும் முன்னேற்றமும்” எனப்படும் சிங்காய் முதலாவது பூத்தையல் போட்டி ச்சிநின் நகரில் ஜூலை 12ஆம் நாள் நடைபெற்றன. சிங்காய் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தேசிய இனங்களின் 500 மகளிர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க