ட்சுன் யி கூட்ட நினைவுக் காட்சியகம்(2/4)

சிவகாமி Published: 2018-07-23 10:54:17
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த ட்சுன் யி கூட்டத்தை நினைவு கூரும் வகையில், ட்சுன் யி கூட்ட நினைவுக் காட்சியகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகத்தில் செய்தியாளர்கள் நுழைந்துள்ள காட்சி.

இந்த செய்தியைப் பகிர்க