திபெத்தில் எருதுகள் போக்குவரத்துக் குழு(1/7)

Published: 2018-07-31 18:51:25
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
​சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அலீ மாவட்டத்திலுள்ள கன்கிரின்போக் மலையின் கீழே காங்ஷா எனும் கிராமம் அமைந்துள்ளது. கடந்த 80ஆம் ஆண்டுகள் முதல், இங்கு சுற்றுலா அல்லது புனிதப் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா தொழிலின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், இக்கிராமத்தில் எருதுகள்(Yak) போக்குவரத்துக் குழு பிறந்தது. 2010ஆம் ஆண்டு, காங்ஷா கிராமத்தின் எருதுகள் போரக்குவரத்து சேவை மையம் தொடங்கப்பட்டது. தற்போது வரை, இந்த சேவை மையத்தில், 2,210 கவரிமாக்களும், 1,105 குதிரைகளும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க