காஷின் இரவுச் சந்தை(1/5)

ஜெயா Published: 2018-10-19 11:05:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இலையுதிர்காலத்தில், இரவில், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொன்மையான நகரான காஷில், உணவுச் சந்தை மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரவுச் சந்தையின், சுவையான உணவுகளும், நிகழ்ச்சிகளும் அதிகமான பயணிகளைக் கவர்ந்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க