ஜாங்யூ மதுப் பண்பாட்டு அரங்காட்சியகம்(1/8)

சிவகாமி Published: 2018-10-30 14:49:24
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
ஜாங்யூ நிறுவனம், சீனாவிலேயே தொழிலாக்க முறையில் திராட்சை மதுவை உற்பத்தி செய்யும் முதலாவது நிறுவனமாகும். சீனாவின் ஷான்டோங் மாநிலத்தின் யன்தை கடலோர நகரில் அமைந்துள்ள ஜாங்யூ தொழில் நிறுவனம், ஆசியாவில் மிக பெரிய திராட்சை மது உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் 120 ஆண்டுகளுக்கும் மேலான வளர்ச்சி வரலாற்றை ஜாங்யூ மதுப் பண்பாட்டு அரங்காட்சியகத்தில் அறியலாம்.

இந்த செய்தியைப் பகிர்க