பழமையும் புதுமையும் நிறைந்திருக்கும் பழையக் கலை(1/5)

Published: 2019-02-03 16:13:17
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் ஷான் சி மாநிலத்தின் ஹுவாச்சோ மாவட்டத்தின் தோற்பாவைக் கூத்துக் கலை, 2000 ஆண்டுக்கால வரலாறு உடையது. உலகில், திரைப்படத்தின் முன்னோடி என்ற பெருமையை, இக்கலை பெற்றுள்ளது. கால ஓட்டத்திற்கு ஏற்ப, உள்ளூர் கலைஞர்கள் இந்த பழைய தொழில் திறனுடன் இக்கலையில் புதுமையைப் புகுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க