பழைய கிராமத்தில் புத்தாண்டு விழாக் கொண்டாட்டச் சூழல்(1/5)

Published: 2019-02-03 16:19:35
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​சீனாவின் ஷான் சி மாநிலத்தின் ஹான்செங் மாவட்டத்திலுள்ள டாங்ஜியா கிராம், தற்போது வரை 700 ஆண்டுக்கால வரலாறு உடையது.சீனாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சரக் கிராமப் பட்டியலில் இக்கிராம் இடம்பிடித்துள்ளது. சீனப் பாரம்பரிய புத்தாண்டை யொட்டி, எங்கெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டச் சூழல் நிறைந்திருக்கிறது.

இந்த செய்தியைப் பகிர்க