சின்ஜியாங்கின் சுற்றுலா(1/5)

சிவகாமி Published: 2019-03-15 11:10:47
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
கடந்த சில ஆண்டுகளாக, சின்ஜியாங்கில் சுற்றுலாத் துறை சுறுச்சுறுப்பாக இருக்கின்றது. 2018ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் முதல் 2019ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் வரை, சின்ஜியாங்கில் சுற்றுலா மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 1 கோடியே 10 இலட்சத்தை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க