2ஆவது குங்கா பண்பாட்டுச் சுற்றுலா விழா(1/4)

சிவகாமி Published: 2019-10-14 10:55:54
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
வண்ணம்மயமான பண்பாடு பற்றிய 2ஆவது சுற்றுலா விழா, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள குங்கா மாவட்டத்தில் அக்டோபர் 12ஆம் நாள் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக, பண்பாட்டுக்கும் சுற்றுலாவுக்குமிடையிலான ஆழந்த ஒன்றிணைந்த வளர்ச்சியைக் குங்கா மாவட்டம் பன்முகங்களிலும் முன்னேற்றி வருகின்றது. அங்கு சமூகப் பொருளாதாரம், தொடர்ச்சியாக சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. குடிமக்களின் வாழ்க்கை நிலை இடைவிடாமல் மேம்பட்டு வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க