சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றப் புகைப்படக் கண்காட்சி(3/7)

சிவகாமி Published: 2020-01-06 10:28:33
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/7
சீனப் புத்தகக் கண்காட்சியும் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றப் புகைப்படக் கண்காட்சியும், உள்ளூர் நேரப்படி ஜனவரி 4ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்ட நூல்கள், சீன-இந்திய நாகரிக நாடுகளுடன் தொடர்புப் பாலமாக மாற வேண்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வுடோங் விருப்பம் தெரிவித்தார். இவ்வாண்டு, சீனாவும் இந்தியாவும் தூதாண்மை உறவைக் கட்டியமைத்த 70ஆவது ஆண்டு நிறைவாகும். இந்த சிறப்பு ஆண்டை நினைவுகூரும் வகையில், 70 நடவடிக்கைகளைச் சீனாவும் இந்தியாவும் கூட்டாக நடத்த இரு நாட்டு அரசுகளும் தீர்மானித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க