கிராமத்தில் வசந்த விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி(1/9)

ஜெயா Published: 2020-01-09 15:38:59
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/9
சீன கிராமத்தில் 2020ஆம் ஆண்டு வசந்த விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் துவக்க விழா ஜனவரி 8ஆம் நாள் சேஜியாங் மாநிலத்தின் லீஷுய் நகரில் நடைபெற்றது. ஆன்ஹுய், சிச்சுவான், குவாங்தோங், ஹெநான் முதலிய 8 மாநிலங்களில் ஒரே சமயத்தில் இந்நிகழ்ச்சி துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க