லாஸ் வேகாஸ் பொறியியல் இயந்திரக் கண்காட்சி(1/4)

சிவகாமி Published: 2020-03-12 11:14:02
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
அமெரிக்காவின் 35ஆவது லாஸ் வேகாஸ் பொறியியல் இயந்திரக் கண்காட்சி மார்ச் 10ஆம் நாள் துவங்கியது. உலக அளவில் 2500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சீனாவின் புதிய உயர் தொழில் நுட்ப சாதனங்கள் பலரின் பார்வையை ஈர்த்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க