சீனாவின் கான்சூ மாநிலத்தில் பீச் மலர்கள்(1/5)

பூங்கோதை Published: 2020-03-26 10:43:13
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
வசந்தகாலத்தில் சீனாவின் கன்சூ மாநிலத்தின் பிங்லியாங் நகரிலுள்ள கொங்தொங் மலைப்பகுதியில் பீச் மலர்கள் அதிகமாக மலர்ந்து வருகின்றன. படகுகள், பீச் மலர்கள், தாவ் மதக் கோயில்கள் ஆகியவற்றின் ரம்மியமான இயற்கைக் காட்சிகள் காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க