சுவர் ஓவியங்களுக்கான எண்ணியல் அருங்காட்சியகம்(1/5)

பூங்கோதை Published: 2020-04-29 10:38:32
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் தாய்யூவான் நகரிலுள்ள ஷு சியன்சியூ கல்லறையிலுள்ள சுவர் ஓவியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வரும் வடக்கு ச்சீ வம்சக் காலத்தின் கல்லறை சுவர் ஓவியங்களாகும். இவற்றுக்கு 1400க்கும் அதிகமான ஆண்டுகள் வரலாறு உண்டு. இந்த ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையில் இக்கல்லறையை மக்கள் பார்வையிடுவதற்குத் திறந்து வைக்கப்படுவதில்லை. அண்மையில், இந்த ஓவியங்களைக் காணும் விதம் எண்ணியல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இணைய வழியாக புதிர் நிறைந்த இந்த ஓவியங்களை மக்கள் கண்டு ரசிக்க முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க