சின்ஜியாங்கில் கிராமவாசி ஒருவரின் கனவு(1/5)

Published: 2020-05-19 14:15:02
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜிமு சாஏர் வட்டத்தில், இவ்வாண்டு 34 வயதான குவன்ஃபுயுன் என்பவர், வண்ணத்துப்பூச்சிகளை வளர்ப்பதன் மூலம், நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார். 2011ஆம் ஆண்டு வேளாண்மை உற்பத்தி பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தபின், வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. 9 ஆண்டுகால முயற்சி மூலம், அவர் வண்ணத்துப்பூச்சிகளை வெற்றிகரமாக வளர்த்து, தனது கனவை நனவாக்கியுள்ளார். இப்பொழுது, வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பத்து ஆயிரத்தை தாண்டியுள்ளது. திருமண விழா போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் வண்ணத்துப்பூச்சிகள் பயன்படும் வகையில் விற்பனை செய்யப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க