சீனாவில் கை வடிவிலான வண்ணமயமான பாலம்(2/4)

பூங்கோதை Published: 2020-06-15 12:40:59
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
கை வடிவிலான வண்ணமயமான பாலம், சீனாவின் ஃபூ ஜியன் மாநிலத்தின் யூ சி மாவட்டத்திலுள்ள காட்சியிடம் ஒன்றில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000க்கும் மேலான மீட்டர் உயரமுள்ள செங்குத்தான பாறையில் இக்காட்சியிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 99 மீட்டர் நீளமுடையது பாலம் ஒன்று கட்டியமைக்கப்பட்டுள்ளது. 19 மீட்டர் உயரமுள்ள கை வடிவிலான அலங்காரம் இப்பாலத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க