சீனாவின் திபெத்தில் சிறுபாண்மை தேசிய இனக் கைவினைத் தொழில் கூட்டுறவு சங்கம்(1/4)

பூங்கோதை Published: 2020-07-08 11:33:25
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ட்சா லின் சி கிராமத்தில் வறுமை நிலையிலுள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த 20க்கும் மேலான பெண்கள் சிறுபான்மை தேசிய இனக் கைவினைத் தொழில் கூட்டுறவு சங்கத்தில் கலந்து கொண்டுள்ளனர். திபெத் இனப் பாரம்பரிய ஆடைகளின் விற்பனையின் மூலம் அவர்கள் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க