சுற்றுலா பிரதேசத்தில் உடல் நலப் பயிற்சி(1/2)

இலக்கியா Published: 2020-09-17 11:00:22
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
​சீனாவின் வூ யீ மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் பலர் செப்டம்பர் 16 ஆம் நாள் ச்சிக்குங் பயிற்சியை மேற்கொள்ளும் காட்சி. கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் அரசு பண்பாடு, பயிற்சி, உடல் நலம் முதலியவற்றைச் சுற்றுலா நெடுநோக்கு திட்டத்துடன் இணைத்து வளர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை முன்னேற்றி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க