ஹேய்ஹே சதுப்பு நிலத்தின் அழகான இலையுதிர்காலக் காட்சிகள்(1/5)

பூங்கோதை Published: 2020-10-09 11:16:12
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் தற்போது இலையுதிர்க்காலம் என்பதால், தட்ப வெட்ப நிலை குறைந்து வருகின்றது. கன்சூ மாநிலத்தின் ட்சாங்யே நகரிலுள்ள ஹேய்ஹே சதுப்பு நிலத்திலுள்ள தாவரங்கள் குளிர்ச்சியான காற்றின் காரணமாக பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த மாற்றத்துடன் கூடிய சதுப்பு நிலக்காட்சிகளை வானிலிருந்து எடுக்கப்பட்ட அழகான படங்கள் வழி நீங்களும் கண்டு மகிழுங்கள்.

இந்த செய்தியைப் பகிர்க