பாமா: நீண்ட ஆயுள் ஊர்(1/6)

ஜெயா Published: 2020-10-13 11:22:53
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
கடந்த சில ஆண்டுகளாக, நீண்ட ஆயுள் கொண்ட ஊர் எனப்படும் சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பாமா யாவ் இனத் தன்னாட்சி மாவட்டம் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டுச் சுற்றுலாவைப் பெரிதும் வளர்த்து வருகிறது. அதிகமான மக்கள், அங்கு சென்று ஓய்வு எடுப்பதையும், பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க