மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை(2/2)

Published: 2017-08-21 14:29:13
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/2
வரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், சீனாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களுக்கிடையே வந்துச் செல்லும்%26#039;ஃபூ ஷிங்%26#039; எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்துடன் இயங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில் மிக வேகமாக இயங்கும் வணிக ரீதியான தொடர்வண்டி சேவையை சீனா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க