19வது சீனச் சர்வதேசத் தொழிற்துறை பொருட்காட்சி(1/3)

பூங்கோதை Published: 2017-11-08 10:44:09
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
19வது சீனச் சர்வதேசத் தொழிற்துறை பொருட்காட்சி நவம்பர் 7ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. பள்ளி கண்காட்சி அரங்கம் இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. ச்சிங்ஹுவா பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகம், ஃபூ டான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 68 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குழுக்கள், மூலப் பொருட்கள், எரியாற்றல், மருத்துவ சிகிச்சை போக்குவரத்து முதலிய துறைகளின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சாதனைகளுடன், இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க