சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

மோகன் 2017-12-05 11:16:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

குவாங்சோ மாநிலத்தின் யாங் சான் மாவட்டத்தின் லீபூ வட்டத்தில் சீன அரசின் 3 ஆவது தொகுதி வறுமை ஒழிப்பு திட்டப்பணியின் ஒரு பகுதியாக இந்த பகுதியில் சூரிய ஆற்றல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்க்கு அரசின் நிதி ஒதுக்கீட்டுத் தொகை சுமார் 3 கோடியே 50 இலட்சம் யுவான் ஆகும், இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 5000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆனது சேமித்து வைக்கப்பட்டு தென்சீனப் பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த விற்பனையில் கிடைக்கும் இலாபத்தை இந்த பகுதியில் உள்ள  ஆறு ஊர்களில் வறுமையில் வாடும் மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் 3000 யுவான் தொகை நிதியுதவியாக வழங்கப்படுகிறது, இதன் மூலம் அந்த மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவதோடு வறுமையிலிருந்து விடுபடவும் அரசு அர்பணிப்பு உணர்வுடன் உதவி அளித்து வருகிறது.

சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

சூரிய மின் உற்பத்தி மூலம் வளம் காணும் சீன கிராமங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்