2018ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு மின்னணு பொருட்கள் கண்காட்சியில் சீனாவின் உற்பத்திப் பொருட்கள்(8/8)
8/8
2018ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு மின்னணு பொருட்கள் கண்காட்சி உள்ளூர் நேரப்படி ஜனவரி 9ஆம் நாள் லாஸ் வேகாஸ் நகரில் துவங்கியது. சீனாவின் பல்வேறு புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.