2017 சீனாவின் தேசிய பாதுகாப்புத் துறையில் 10 முக்கிய அறிவியல் செய்திகள்(1/4)

Published: 2018-01-12 14:44:10
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனத் தேசியப் பாதுகாப்புக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைப் பணியகம் 2017ஆம் ஆண்டில் சீனத் தேசிய பாதுகாப்புத் துறையில் 10 முக்கிய அறிவியல் செய்திகளையும் 10 புத்தாக்க மாதிரி நபர்களின் பட்டியலையும் 11ஆம் நாள் வெளியிட்டது. சீனாவின் முதலாவது விமானத் தாங்கி கப்பல், 10 ஆயிரம் டன் நீரை வெளியேற்றும் திறனுடைய விரைவுக் கப்பல், ஜெ-20 எனும் எதிரிகளின் பார்வைக்கு எளிதில் புலப்படாத போர் விமானம், ஏஜி-600 எனும் பெரிய ரக நீர்பரப்பிலிருந்தும் தரையிலிருந்தும் புறப்படக் கூடிய விமானம், சென்லுங்-2 எனும் துகள் முடுக்கி, தா ட்சி எனும் உலகில் முதலாவது நுண்ணறிவுக் கப்பல் முதலியவை இவற்றில் அடங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க