குளோன் முறையில் பிறந்த குரங்குகள்(6/8)

Published: 2018-01-25 12:02:30
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
6/8
​சீனாவில் 2 மாதங்களுக்கு முன் குளோன் முறையில் பிறந்த குரங்குகளான சோங்சோங் மற்றும் ஹுவாஹுவாவின் படம். ஜனவரி 25ஆம் நாள் உலகளவில் புகழ்பெற்ற செல் எனும் கல்வி இதழிலின் மேலட்டையில் இது வெளியிடப்பட்டது. தற்போதைய தொழில் நுட்பத்தின் மூலம் உயர் விலங்குகளை குளோன் முறையில் வளர்க்க இயலாத பிரச்சினையைத் தீர்ப்பதில் சீன அறிவியலாளர்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க