முக்கிய தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றம் படைக்க வேண்டுகின்றோம்(7/9)

Published: 2018-04-20 19:08:45
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
7/9
2016ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தேசிய இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல்மயமாக்கப் பணிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். முக்கிய தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கூடிய விரைவில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க