சீனாவின் நுண்ணறிவாய்ந்த உயர்வேக தொடர் வண்டி தொகுதி(4/4)

பூங்கோதை Published: 2018-04-24 10:03:35
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
பெய்ஜிங்-ட்சாங் ஜியாகோவ் நுண்ணறிவாய்ந்த இருப்புப்பாதைக்கு இசைவான நுண்ணறிவாய்ந்த உயர்வேக தொடர் வண்டி தொகுதியின் வடிவமைப்பு ஏப்ரல் 23ஆம் நாள் சீன இருப்புப் பாதைக்கான அறிவியல் ஆய்வக குழுமத்தின் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. பெய்ஜிங்-ட்சாங் ஜியாகோவ் நுண்ணறிவாய்ந்த உயர்வேக இருப்புப்பாதை திட்டப்பணி சீராக முன்னேற்றப்பட்டு, தொடர்புடைய தொழில் நுட்பத்துக்கான ஆய்வு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. இத்தகைய விரைவு தொடர் வண்டி தொகுதி 2019ஆம் ஆண்டின் முற்பாதியில் சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க