ஒரே ஏவூர்தி மூலம் இரண்டு செயற்கைக் கோள்கள் ஏவுதல்(1/4)

மதியழகன் Published: 2018-11-19 11:05:58
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
பெய்தொவ் புவியிடங்காட்டி அமைப்புக்கான 42ஆவது மற்றும் 43ஆவது செயற்கைக் கோள்கள் 19ஆம் நாள் திங்கள்கிழமை அதிகாலை சீனாவின் சீசாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3 பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.​

இந்த செய்தியைப் பகிர்க