சீனாவின் தொலை உணர்வறி விமானம்(3/4)

ஜெயா Published: 2019-11-28 11:19:36
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/4
நவம்பர் 27ஆம் நாள், சீனா தயாரித்த 2ஆவது சின்சோ 60 என்ற தொலை உணர்வறி விமானம், சீன அறிவியல் கழகத்துக்கு வழங்கப்பட்டது. தொழில் நுட்ப குறியீட்டு எண் ஒப்பிடுகையில், அதன் செயல் திறன், உலகில் முன்னேறிய நிலையில் உள்ளது. இந்த உணர்வறி விமானம், சின்சோ 60 விமானத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். உணர்வறி அம்சம் மூலம் தரை கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடும் சிறப்பு விமானம் இதுவாகும். முன்னெச்சரிக்கை, மீட்புதவி, வேளாண்மை, நீர்சேகரிப்பு முதலிய துறைகளில் இதனைச் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க