உலகின் மிகப் பெரிய முப்பரிமாண அச்சுப்பொறியால் தயாரிக்கப்பட்ட கட்டிடம்(1/4)

பூங்கோதை Published: 2020-02-14 10:57:47
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
பிப்ரவரி 13ஆம் நாள் வெளியிடப்பட்ட தகவலின்படி, உலகின் மிகப் பெரிய முப்பரிமாண அச்சுப்பொறியால் தயாரிக்கப்பட்ட கட்டிடம் துபாயில் கட்டி முடிக்கப்பட்டது. 2 அடுக்குமாடி கொண்ட இக்கட்டிடத்தின் நிலப்பரப்பு 640 சதூர மீட்டராகும். இது துபாயின் நிர்வாகக் கட்டிடமாகத் திகழ்கிறது.

இந்த செய்தியைப் பகிர்க