குவெய்த்:கொவைட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் மையம்(1/6)

ஜெயா Published: 2020-04-07 10:29:24
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
6ஆம் நாள் குவைத்தின் ஹவலி மாநிலத்திலுள்ள சர்வதேசக் கண்காட்சி மையத்தில் 6 ஆம் நாள் கொவைட்-19 நோயாளிகளுக்கென தனிமைப்படுத்துதல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் குவைத்தில் கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 அதிகரித்து, மொத்தம் 665 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க