சீனாவின் 7 ஆவது பெரிய பாலைவனத்திலுள்ள ஒளிமின்னழுத்த ஆற்றல் உற்பத்தி திட்டப்பணி(3/5)

பூங்கோதை Published: 2020-05-15 11:05:23
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/5
தலாத் ஒளிமின்னழுத்த ஆற்றல் உற்பத்தி தளம், சீனாவின் உள்மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆர்டோஸ் நகரிலுள்ள குப்ஸ் பாலைவனத்தில் அமைந்துள்ளது. குப்ஸ் மாலைவனம், சீனாவின் 7வது பெரிய பாலைவனமாகும். இந்த ஒளிமின்னழுத்த ஆற்றல் உற்பத்தி திட்டப்பணியின் நிலப்பரப்பு சுமார் 67 சதுர கிலோமீட்டராகும். மொத்த முதலீட்டுத்தொகை 1500 கோடி யுவானாகும்.

இந்த செய்தியைப் பகிர்க