மண்ணில்லாமல் வளர்க்கப்படும் சத்தான காய்கறிகள்(1/5)

இலக்கியா Published: 2020-08-31 10:11:54
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​சீனாவின் லன் ச்சோ நகரில் அமைந்துள்ள நவீன வேளாண்மை முன்மாதிரி மண்டலத்தில் பல்வகை காய்கறிகள் நீரில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மண்டலத்தில் மண்ணில்லாத வளர்ப்புத் தொழில் நுட்பம், தானியங்கி நுண்ணறிவு கட்டுப்பாட்டு முறைமை ஆகியவற்றின் பயன்பாட்டினால், ஆண்டுதோறும் 3 ஆயிரம் டன் எடையுள்ள சத்தான காய்கறிகள் அறுவடை செய்யப்படுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க