பிரிக்ஸ் நாடுகளின் சிறப்பு குடிமக்கள்(1/5)

Published: 2017-08-27 18:16:28
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இந்த விலங்குகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சிறப்பு குடிமக்களாக திகழ்கின்றன. இவை, நட்புறவின் தூதர்களாகவும் தேசிய அடையாள சின்னங்களாகவும் கருதப்படுகின்றன.ஊதா-நீல வண்ணக்கிளி, அதிகமாக பிரேசில் நாட்டில் காணப்படுகின்றது. இயற்கை உணவு குறைவு, சுற்றுச்சூழல் சீர்குலைவு உள்ளிட்ட காரணங்களால், தற்போது, இந்த வண்ணக்கிளி வகை, உலகில் அழிவின் விளிம்பில் உள்ள மிக அரிய உயிரினங்களில் ஒன்றாகும்.

இந்த செய்தியைப் பகிர்க