பிரிக்ஸ் நாடுகளின் சிறப்பு குடிமக்கள்(3/5)

Published: 2017-08-27 18:16:28
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/5
இந்த விலங்குகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சிறப்பு குடிமக்களாக திகழ்கின்றன. இவை, நட்புறவின் தூதர்களாகவும் தேசிய அடையாள சின்னங்களாகவும் கருதப்படுகின்றன.இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கரில் ஒட்டக விழா நடைபெறும். தற்போது, புஷ்கர், உலகின் மிக பெரிய ஒட்டக வர்த்தக சந்தைகளில் ஒன்றாகும். உள்ளூர் புகழ்பெற்ற சுற்றுலா அடையாள சின்னமாக மாறியுள்ள இந்த விழா, உலகின் சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்கிறது.

இந்த செய்தியைப் பகிர்க