உலகிலேயே மிக நீண்ட குச்சிப் பூச்சி கண்டுபிடிப்பு(1/4)

மதியழகன் Published: 2017-09-16 18:57:03
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் செங்து நகரில் உள்ள மேற்கு சீனாவின் பூச்சி அருங்காட்சியகத்தில் குச்சிப் பூச்சி ஒன்று 64 சென்டி மீட்டர் நீளம் உடையது. இது நீண்ட மற்றும் பெரிய குச்சிப் பூச்சி ஆகும். 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் சீனாவின் குவாங்ஷி ஜுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது,உலகிலேயே மிக நீண்ட குச்சிப் பூச்சி என்ற கின்னஸ் உலக சாதனையை பெற்றுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க