இலங்கை தமிழ் செய்தியாளர் குழு சீன வானொலி நிலையத்தில் பயணம்(1/10)

பூங்கோதை Published: 2017-09-22 17:05:57
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/10
சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள், சீன வானொலி நிலையத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை தமிழ் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆக்கமுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் அழைப்பில் பேரில், சீனாவில் பயனம் மேற்கொண்ட இலங்கையின் முதலாவது தமிழ் செய்தியாளர் குழு இதுவே ஆகும். இவர்களுடனான சந்திப்பில் சீனப் பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க