சீனா வளர்த்த கடல் நீரில் நெல்(1/5)

பூங்கோதை Published: 2017-09-29 15:36:46
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனப் பொறியியல் கழகத்தின் மூத்த அறிஞரும், சீனாவின் கலப்பு நெல் தந்தையுமான யுவான் லூங்பிங் தலைமைத் தாங்கிய தொழில்நுட்பக் குழு, சீனாவின் ச்சிங்தொவ் நகரில் கடல் நீரில் நெல்களை வளர்த்துள்ளது. ஏக்கருக்கு விளைச்சல் ரகம் 102.3 கிலோகிராமை எட்டியுள்ளது என்று செப்டம்பர் 28ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. கடல் நீர் நெல் வளர்ப்பு துறையில், சீனா பெரிய முன்னேற்றைத்தைப் பெற்றுள்ளது என்று இது பொருட்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க