எலுமிச்சைப் பழங்களின் அமோக அறுவடை!(1/2)

Published: 2017-10-25 11:11:15
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவின் சிச்சுவான் மாநிலம், ஹுவாயிங் மாவட்டம், கெலொங்ஷான் கிராமத்தில், எலுமிச்சைப்பழங்களின் அமோக அறுவடை! வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம், மலைப் பகுதிகளில் எலுமிச்சைப் பழங்களைப் பயிரிடுவதில் உள்ளூர் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அமோக விளைச்சல் காணப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க